கிணற்றுக்குள் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சேர்ந்தமரம் கரைகண்டார்குளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கமுருகன்- சுகன்யா தம்பதி. இத்தம்பதியின் எட்டு ...