லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார். பழனி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றும் சிவக்குமார் என்பவர், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஒப்பந்ததாரர் மருது என்பவரிடம் ...