இலங்கைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான ஹசிஸ் போதைப்பொருள் கடத்த முயற்சி!
இலங்கைக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஹசிஸ் போதைப் பொருள் கடத்த முயன்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ...