காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!
காஞ்சிபுரத்தில் உடல் அசதி மற்றும் தலைவலி காரணமாக ஆரம்பச் சுகாதார நிலையம் சென்ற 70 வயது மூதாட்டி, B12 ஊசி போட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ...