அரசுப் பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் பேருந்துநிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று ...