பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!
கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை யானை விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது ...