பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய 19 ...