மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பரிசோதனையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பரிசோதனையாளர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு ...
