ஆடி காரில் சைரனுடன் பந்தாவாக உலா சிக்கிய IAS அதிகாரி!
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனியார் காரில் சைரன் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாள், ...