டெல்லி : திருமண நிகழ்வில் மணமக்கள் இடையே நடைபெற்ற சுவாரசியமான சம்பவம்!
டெல்லியில் திருமண நிகழ்வின்போது மணமக்கள் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் வைரலாகியுள்ளது. திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வாகும். பாரம்பரிய இந்து திருமணங்களில், ...
