அகழாய்வின் போது தந்தத்தால் ஆன ஆட்டக்காய் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடைபெற்ற அகழாய்வில் தந்தத்தினால் ஆன ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப்பணி நடைபெற்று வரும் நிலையில் மணிகள், சுடுமண் பொம்மைகள் ...