ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!
ஆப்பிரிக்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பண்டைய மொழியை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் 92 வயதான மூதாட்டி ஒருவர். உலகில் பல மொழிகளில் காலப்போக்கில் மக்களால் பேசப்படாமல் அழிந்துவிட்டன. ...