கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!
திருவள்ளூர் மாவட்டம், நெமிலிச்சேரி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இணைப்பு கொடுக்காததால் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நெமிலிச்சேரி பகுதியில் 700 க்கும் ...