உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி ஒருவர் பலி!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச் சாவடியில் ...