ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி – எப்படி நடக்கிறது தெரியுமா?
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தேசிய புலிகள் ஆணையம் ...