தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...