மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர்!
மேற்கு வங்கத்தில் சோதனை நடத்த சென்ற போது தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா ...