ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய விழாவில் விநாயக பெருமானுக்கு மகா தீபாராதனை ...