நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் வளாகத்தை திமுக பகுதி அலுவலகமாக மாற்றி அராஜகம்!
நெத்திமேடு கரியபெருமாள் கோயில் மண்டபத்தை திமுகவினர் பகுதி அலுவலகமாக மாற்றி அராஜகத்தில் ஈடுபடுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், நெத்திமேடு மலையின் மீது கரியபெருமாள் கோயிலுக்குச் ...
