காய்கறிகளை சாலையில் கொட்டி திருநங்கைகள் அராஜகம்!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மதுபோதையில் காய்கறி கடை வியாபாரியிடம் பணம் கேட்டு 3 திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர். மேலும், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகளையும் சாலையில் கொட்டினர். அப்போது ...