பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
பிரதமர் மோடியின் 3-வது ஆட்சியில், சீர்திருத்தங்களும், சாதனைகளும் தொடர வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து ...