சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!
பாமக சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே.மணியை நீக்கக் கோரி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமகச் சட்டமன்ற குழுத் தலைவராக உள்ள ஜிகே மணியை ...