மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மாலியில் ...
