அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!
அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ...