பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – பிரதமர் மோடி
பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைக்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நவ்கர் மகாமந்திர திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சமண மதம் ...