கூவம், அடையாறு நதிகள், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!
கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்றத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் ...