ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ...