பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டன. திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ...