கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம்!
ஆடிப்பூரத்தையொட்டி சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெருமாள் மற்றும் ஆண்டாள், சப்பரத்தில் ...