அந்தமான், நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட தீவுகளில் குத்தகை ஒழுங்குமுறைக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல்!
அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவற்றில் குத்தகை ஒழுங்குமுறை, 2023 அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...