அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை 'ஸ்ரீ விஜய புரம்' என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் ...