ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் இடையே கூட்டணி : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு சேதம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி ...