தூத்துக்குடி மறைமாவட்டம் மீது நடவடிக்கை: அமித்ஷாவுக்கு ஆந்திரா எம்.பி. கடிதம்!
தூத்துக்குடியைச் சேர்ந்த 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற்றதில் முறைகேடு செய்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆந்திராவின் நரசிம்மபுரம் மக்களவைத் ...