ரோஜாவிடம் விசாரணை: ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை!
150 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் தொடர்பாக, நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜாவிடம் விசாரணை நடத்த ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது. ...