சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த நபரை மீட்ட ஆந்திர அமைச்சர்!
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்தவரை மீட்டு ஆந்திராவுக்கு அழைத்து வந்த அமைச்சர் நாரா லோகேசிற்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். கோனசீமா மாவட்டம் அஞ்சுக்புடி கிராமத்தைச் சேர்ந்த ...