ஆந்திரா : ‘ஆபரேஷன் கருடா’ என்ற பெயரில் மருந்துக் கடைகளில் ஆய்வு!
ஆந்திரா மாநிலம் முழுவதும் 'ஆபரேஷன் கருடா' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விசாகப்பட்டினம், நெல்லூர், அனந்தபூர், கடப்பா, ஓங்கோல் மற்றும் விஜயவாடா போன்ற ...