ஆந்திரா : பாகிஸ்தான் கொடிகளை பத்திரமாக எடுத்து சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஆந்திரா மாநிலம் நந்தியாலாவில் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளை அப்புறப்படுத்தி பத்திரமாக எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் ...