ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு காவல்துறை அதிகாரி எச்சரிக்கை!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில காவல்துறையினர் ...