ஆந்திரா : தெலுங்கு தேச வேட்பாளருக்கு ரூ. 5785 கோடி சொத்து!
தெலுங்குதேசம் கட்சி சார்பில் குண்டூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகர் பெம்மாசானிக்கு 5785 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அசையும் சொத்தாக 5 ஆயிரத்து ...