ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர், சுவர் ஏறி குதித்துத் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வரிக்குண்டபாடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ...