ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தொடர் மழை – பல ரயில்கள் ரத்து!
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் மத்திய ரயில்வே ...