ஆந்திர ரயில் விபத்து: கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை ரயில்வே நிர்வாகம்!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டு மற்றும் துணை லோகோ பைலட்ஆகிய இருவரம் கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை ...