அங்கன்வாடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அமித்ஷா!
குஜராத் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது காந்திநகர் தொகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் குழந்தைகளுடன் விளையாடி மகிழந்தார். அப்போது, அங்கன்வாடி குழந்தைகளுக்கு நல்ல கல்வி, ...