இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!
திண்டுக்கல் அருகே இரண்டரை வயதுக் குழந்தைக்குச் சூடுவைத்ததாக அங்கன்வாடி ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகள் தர்ஷிகா ஸ்ரீ. இரண்டரை வயதான இவர், அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி ...