ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !
அமெரிக்க நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டதற்கு கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் ...