சீற்றத்துடன் காணப்படும் கடல்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலில் இறங்கிய சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். வங்கக்கடலில் வரும் 22-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படவுள்ளதாக வானிலை ...