Ani Brahmotsava chariot procession - Tamil Janam TV

Tag: Ani Brahmotsava chariot procession

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தேரோட்ட விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...