அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி பிரம்மோற்சவத்தை ஒட்டி தங்கக் ...