ஆனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நாராயணப்பெருமாள் - ஸ்ரீசெங்கமலத்தாயார் சுவாமிகள் சிம்மம், ...