முத்திரை பதிக்கும் அனிமேட்டர்கள் வெற்றிக்கொடி நாட்டும் இந்திய ANIMATION துறை
இந்தியாவில் அனிமேஷன் துறையின் எதிர்காலம் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு துறைகளில் அனிமேஷனுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால் இந்திய அனிமேட்டர்கள், ...